143
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரிபால சிறிசேனவை இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கவுள்ளதாக இடம்பெறவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குறித்த பிரேரணையில் கையொப்பமிட்ட 122 உறுப்பினர்களும் ஜனாதிபதியை சந்திப்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளதுடன், 122 உறுப்பினர்களுக்கு அப்பால் கட்சித் தலைவர்களும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
Spread the love