167
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக பாராளுமன்றில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அதிருப்தியில் காணப்படுவதாக, பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகத் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
Spread the love