194
சூடான் நாட்டின் அல் கடாரிப் மாநிலத்தில் செல்போன் கோபுரம் மீது ஹெலிகொப்டர் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 5அரச அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியா நாட்டின் எல்லையோரத்தில் இடம்பெற்ற இந்த விபத்தின் போது ஹெலிகொப்டர் தீபிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 5 அரச அதிகாரிகள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Spread the love