157
நேர்மையாக பணியாற்றும் அரச பணியாளர்களை சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் பயமுறுத்துவதாக பாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவிதி;துள்ளார்.
மகிந்த ராஜபக்ஸவின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் ஐவரை பாராளுமன்ற சிறப்புக்குழு, நிதி குழு மற்றும் பொது கணக்காய்வு குழு ஆகியவற்றுக்கு அழைத்து விசாரணை செய்யவுள்ளதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளமையின் மூலம் அரச அதிகாரிகளை யார் அச்சுறுத்துவது என்பது புலனாகியுள்ளது எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
Spread the love