137
பாராளுமன்ற அமர்வின் போது இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் காவல்துறைக் குழுவின் பிரதானியை பாராளுமன்றுக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை அவரை பாராளுமன்றுக்கு அழைப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love