155
கொழும்பில் இடம்பெற்ற ரக்பிபோட்டியொன்றின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மகன் யோசித ராஜபக்ஸவிற்கு தலையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அவசர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிஎச்எவ்சி அணியின் தலைவரான யோசித ராஜபக்ஸவின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனினும் எதிர்காலத்தில் அவர் ரக்பி விளையாடக்கூடாது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love