Home இலங்கை அனைத்து மாகாண ஆளுநர்களையும் பதவிவிலகுமாறு ஜனாதிபதி பணிப்புரை

அனைத்து மாகாண ஆளுநர்களையும் பதவிவிலகுமாறு ஜனாதிபதி பணிப்புரை

by admin


இன்­றைய தினத்­துக்குள் நாட்டின் அனைத்து மாகாணங்களினதும், ஆளுநர்களையும் பதவிவிலகுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை வழங்­கி­யுள்­ள­தாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே கிழக்கு, சப்ர­க­முவ, வட­மத்­திய, வடக்கு வடமேல் மத்­திய மாகாண சபைகள் கலைந்­துள்ள நிலையில் ஊவா மேல் மற்றும் தென் மாகா­ணங்கள் கலைக்­கப்­ப­ட­வுள்­ளன. இந்த நிலை­யி­லேயே அனைத்து மாகாண சபை­க­ளி­னதும் ஆளு­நர்­களை இன்­றைய தினத்­துக்குள் பதவிவிலகுமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More