183
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி படையினரின் ஏற்பாட்டில் 160 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி அன்னை இல்லம் முன்பள்ளியில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அன்னை இல்லம் முன்பள்ளி சிறார்கள் உள்ளிட்ட 160 மாணவர்களுக்கு இராணுவத்தினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன் போது கிளிநொச்சி படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன மற்றும் அருட்தந்தையர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
Spread the love