184
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக வைத்திய சாலையில் மருந்து வழங்கும் துண்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பெயர் பொறிக்கப்பட்டு துண்டு வழங்கிய நபரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பருத்தித்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பருத்தித்துறை காவல்துறையினரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணையை அடுத்தே நீதவான் துண்டுகளை வழங்கிய நபரை கைது செய்ய உத்தரவிட்டார்.
Spread the love