212
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்றைய தினம் விசேட உரையொன்றை ஆற்ற உள்ளார். இன்றைய தினம் இரவு இந்த விசேட உரை ஆற்றப்பட உள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.எவ்வாறெனினும், பிரதமர் என்ன விடயம் தொடர்பில் இவ்வாறு உரையாற்ற உள்ளார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
Spread the love