181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் வட மற்றும் தென் கொரிய வீர வீராங்கனைகள் ஒற்றுமையுடன் அணிவகுப்பில் பங்கேற்றுள்ளனர். இரு நாடுகளினதும் வீர வீராங்கனைகள் ஒரே கொடியின் கீழ் அணி வகுத்திருந்தனர். இரு நாடுகளுக்கும் இடையில் அண்மைய நாட்களில் கடுமையான முரண்பாட்டு நிலைமை நீடித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குளிர்கால ஒலிம்பிக் போட்டி ஆரம்ப நிகழ்வில் வடகொரியா மற்றும் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Spread the love