Home இலங்கை யாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு

யாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.மருத்துவபீட மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியாவை சேர்ந்த மாணவன் யாழ்.பலாலி வீதி கந்தர்மட சந்திக்கு அருகில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் இருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை யாழ்.காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More