183
கனடாவில் ஐஸ் ஹொக்கி வீரர்கள் சென்ற பேருந்து எதிரே வந்த டிரக் உடன் நேருக்கு நேர் மோதிய ஏற்பட்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் ஐஸ் ஹொக்கி போட்டியில் விளையாடுவதற்காக 28 ஹொக்கி வீரர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது அவர்கள் சென்ற பேருந்து எதிரே வந்த டிரக் உடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது
இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Spread the love