151
ராஜஸ்தானில் நேற்றிரவு பெய்த கனமழையில் 12 பொதுமக்கள் பேர் உயிரிழந்துள்ளனர்;. ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மற்றும் பரத்பூரில் நேற்றிரவு இடி மின்னலுடன் கனமைழை பெய்தமையினால் பல பகுதிகள் வெள்ளத்தில மூழ்கியுள்ளன. இந்த கனமழையால் தோல்பூரில் 7 பேரும், பரத்பூரில் 5 பேரும் உயிரிழந்தனர். மழை வெள்ளத்தால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, ஆக்ரா – தோல்பூர் இடையிலான புகையிரத போக்குவரத்தும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love