190
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பதவி நிலைகள் குறித்து நாளைய தினம் தீர்மானிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக்கட்சியின் அரசியல் பீடம் இது குறித்து தீர்மானம் எடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது. பிரச்சார செயலாளர், தொழிற்சங்கச் செயலாளர் உள்ளிட்ட பதவி நிலைகள் குறித்து தீர்மானிக்கப்பட உள்ளதாகத் தெரிவி;க்கப்படுகிறது.
பொதுச் செயலாளர், தேசிய அமைப்பாளர் பதவிகள் குறித்தும் சில முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love