182
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அதி மது போதையின் காரணமாக பிரித்தனரிய ரகர் வீரர் இலங்கையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மூச்சுத் திணறல் காரணமாக பிரித்தானிய ரகர் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த வீரர் அதிக மது போதையில் இருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
நட்பு ரீதியான போட்டியொன்றில் பங்கேற்பதற்காக வந்திருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த அணியின் மற்றுமொரு வீரரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love