183
மும்பையில் இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னைஅணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்றையபோட்டியின் போது நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களத்ததடுப்பினை தெரிவுசெய்தது.இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்களைப்பெற்றது
இதையடுத்து, 140 ஓட்டங்கள் என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 140 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
Spread the love