இலங்கை பிரதான செய்திகள்

திரைப்படம் பார்க்கச் செல்வோருக்கு இலவச முப்பரிமாண கண்ணாடிகள் –

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

திரைப்படம் பார்க்கச் செல்வோருக்கு இலவச முப்பரிமாண கண்ணாடிகளை வழங்குமாறு, இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு பிரதமர்; பணிப்புரை விடுத்துள்ளார். திரைப்படங்களை பார்க்கச் செல்வோரிடம் முப்பரிமாண கண்ணாடிகளுக்காக பணம் அறவீடு செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர், உடனடியாக இலவசமாக கண்ணாடிகளை வழங்க ஆவண செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.