162
கிழக்கின் முன்னால் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) விடுதலை செய்யக் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அடையால உண்னாவிரத போராட்டம் முன்னெடுப்பட்டு வருகின்றது. கறுப்பு துணிகளால் வாயை மூடிக்கொண்டு இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி நள்ளிரவு கிறிஸ்மஸ் ஆதராதனையில் கலந்துக்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பிள்ளையான் கடந்த 2015 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டதுடன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Spread the love