167
மாத்தறையில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடையவரான ஹபரகட வசந்தவின் வீட்டில் விசேட அதிரடிப் படையினர் மோற்கொண்ட சோதனையின்போது ரிவோல்வர் துப்பாக்கியையும், துப்பாக்கி ரவைகளையும் கைப்பற்றியுள்ளதுடன் வசந்தவின் மனைவியையும் கைதுசெய்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மாத்தறையில் நகைக்கடையொன்றில் கொள்ளையிடச் சென்ற கொள்ளையர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் காவல்துறை அதிகாரியொருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love