183
இலங்கையில் இணையம் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற மோசடிகள், தற்போது அதிகரித்துள்ளதாக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே உரையாற்றும் அவர் இதனைத் தெரிவித்துள்ளார் கைத்தொலைபேசி மற்றும் கணினிகளை பயன்படுத்தி இவ்வாறு மோசடிகள் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் காவல்துறை திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
Spread the love