167
இந்தியாவின் கேரளாவில் தொலைக்காட்சி விவாதத்தில் வன்முறையை தூண்டும் விதமாக விவாதத்தை நடத்தியக கூறி நெறியாளர ஒருவர் மீது மீது காவற்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரளாவில் மாத்ருபூமி தொலைக்காட்சியில் நடந்த விவாதம் ஒன்றில், நிகழ்ச்சியை நடத்திய நெறியாளர் வேனு பாலகிருஷ்ணன், முதல்வர் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் சில கருத்துக்களை குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவாதத்தில் கலந்து கொண்ட சிபிஎம் கட்சி இளைஞரணி நிர்வாகி அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் வேனு பாலகிருஷ்ணன் மீது வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக கொல்லம் நகர காவற்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Spread the love