176
வாள்கள் மற்றும் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 8 பேரை இன்று மாலை மானிப்பாய் காவற்துறையினர் சாவகச்சேரியில் கைது செய்துள்ளனர் என காவற்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவில் உடையில் சென்ற மானிப்பாய் காவற்துறையினர் இவர்களை கைது செய்ததாகவும், மானிப்பாயில் இருந்து சென்ற காவற்துறை வாகனத்தில் இவர்கள் கொண்டு செல்லப்பட்டதாகவும் யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love