335
நோபல் பரிசு பெற்ற கடவுளின் துகளினைக் கண்டுபிடித்த அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான இயற்பியல் விஞ்ஞானி லியோன் லெடர்மான் காலமானார். இடாஹோ மாகாணத்தில் ரெக்ஸ்பர்க் நகரில் உள்ள மருத்துவமனையில் 96 வயதான அவர் உயிரிழந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வேறு விஞ்ஞானிகளுடன் இணைந்து அவர் முவான் நியுட்ரினோவினைக் னண்டுபிடித்தமைக்காக அவருக்கு 1988-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது. கடவுளின் துகள் என பிரபலமாக அழைக்கப்படும் கண்டுபிடிப்பையும் இவர்தான் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love