184
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக அஜித் மான்னப்பெரும இன்று (31) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இவர் இதற்கு முன்னர் சுற்றாடல்துறை பிரதி அமைச்சராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
Spread the love