193
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கான தலைவர் மற்றும் செயலாளர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. நாடு பூராகவும் உள்ள 84 மத்திய நிலையங்களில் இந்த தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக அந்த சங்கத்தின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி யூ. ஆர். டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று காலை 08 மணிக்கு ஆரம்பமான மாலை 05 மணி வரையில் இடம்பெறவுள்ளது.
Spread the love