187
யாழில் காண்பியல் கண்காட்சி நடைபெற்றுவருகின்றது. பல்கலைகழக படிப்பை நிறைவு செய்த மாணவர் குழு ஒன்று “சிவன் ஆர்ட்டீஸ்” எனும் தொனிப்பொருளில் குறித்த கண்காட்சியினை நடாத்தி வருகின்றனர்.
யாழ்.கார்கீல்ஸ் சதுக்கத்தில் 2ஆம் மாடியில் இன்று புதன் கிழமை முதல் குறித்த கண்காட்சி நடைபெறுக்கின்றது. கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளவை விற்பனை செய்யப்படவுள்ளன.
காண்பியல் கலையின் பல பரிமாணங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் முகமாகவே இக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்
Spread the love