182
இன்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ஐஎல் தொடரின் 34-வது லீக் போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 40 ஓட்டவித்தியாசத்தில் வென்றுள்ளது.
நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நிலையில் முதலில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 168 ஓட்டங்களை எடுத்தது.இதனையடுத்து 169 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஒவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 128 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து தோல்வியை தழுவியது.
Spread the love