162
பூகொட நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குப் பின்னால் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் சிறிய அளவிலான வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காணியில் இருந்த குப்பையிலிருந்து இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்று காலை இடம்பெற்ற இந்த வெடிப்பு சம்பவத்தால் எதுவித பாதிப்புகளும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love