156
கொழும்பில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்திய சகோதரர்களில் ஒருவரான இம்சான் அஹ்மத் இப்ராஹிம் 2016 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி விருதைப் பெற்றவர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விருதை, அப்போதைய இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவிடம் இருந்து பெறும் படம் ஒன்றையும் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகை . வெளியிட்டுள்ளது தற்போது கைது செய்யப்பட்டுள்ள வர்த்தகரும் தற்கொலைதாரியின் தந்தையுமான இப்ராஹிம் விருதுடன் அருகில் காணப்படுகின்றார். #globaltamilnews #Srilanka #EasterSundayAttackLK #imshanahmadibrahim
Spread the love