387
வாள்கள், கூரிய ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான காலம் நீடிப்பு தங்களிடம் உள்ள வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்டிருந்த காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மேலும் 48 மணி நேரங்களுக்கு குறித்த காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். #swords #handover #srilanka
Spread the love