152
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ண தேரர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரை பதவி விலக்கும் வரையில் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரப் போவதாக அறிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் இன்று காலை அவரது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். #அத்துரலியரத்ண தேரர் #மேல்மாகாணஆளுநர் #அசாத்சாலி #ஹிஸ்புல்லா #ரிஷாத்பதியதீன்
Spread the love