174
அமெரிக்காவின் வேர்ஜினியா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வேர்ஜினியா பீச் பகுதியிலுள்ள மாநாகரசபைக்கு சொந்தமான அரச கட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
#அமெரிக்கா #துப்பாக்கிச்சூடு #Virginia Beach shooting #usa
Spread the love