165
ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில வீழ்ந்து விபத்துள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை கிஸ்த்வார் மாவட்டம் கேஷ்வானில் இருந்து கிஸ்த்வார் நோக்கி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப்பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் 10 பேர் பலியானதாகவும், 7 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். #ஜம்மு காஷ்மீரில் #பேருந்து #விபத்து
Spread the love