145
கந்தளாய் – சேருநுவர பகுதியில் கருப்புபாலத்திற்கு அருகில் இருந்து 1892 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து கண்டுபிடிக்கப்பட்ட தோட்டாக்கள் சேருநுவர காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் சேருநுவர காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். #கந்தளாய் #தோட்டாக்கள் #கண்டுபிடிப்பு
Spread the love