Home இலங்கைநல்லூர் கந்தசுவாமி ஆலய சப்பறத் திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய சப்பறத் திருவிழா

by admin

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் சப்பறத் திருவிழா இன்று மாலை சிறப்புற இடம்பெற்றது.

வள்ளி, தெய்வானை சமேதராய் இடப வாகனத்தில் அமர்ந்து நல்லூரான் சப்பறத்தில் வீதியுலா வந்து அருள் காட்சியளித்தார். பல்லாயிரக் கணக்கான அடியவர்கள் பங்கேற்று நல்லூரானின் ஆசிகளைப் பெற்றனர்.  நல்லூர்  #சப்பறத் #திருவிழா

படங்கள் – ஐ. சிவசாந்தன் – வீடியோ மயூரப்பிரியன்

 

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More