175
வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் வாக்கு சீட்டில் சரியான ஒருவருக்கு புள்ளடியிட தவறினால் அவர்களுக்கு மீண்டும் வாக்குச் சீட்டு வழங்கப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அதனால் வாக்களிக்கும் போது வாக்காளர்கள் மிக அவதானமாக வாக்களிக்க வேண்டும் என அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Spread the love