169
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகத் தயாராக உள்ளதாக அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். இதனைக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் அறிவித்துள்ள தெரிவித்த அவர் கட்சியின் ஒற்றுமைக்காக இந்த தீர்மானத்தை எடுக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார். #பொதுச்செயலாளர் #விலக #ஐக்கியதேசியகட்சி #அகிலவிராஜ்
Spread the love