295
கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலை கட்டுபடுத்தும் முகமாக, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், இன்று (17) முதல், ஒரு மணித்தியாலத்துக்கு ஒரு தடவை மாத்திரமே, படகு சேவை முன்னெடுக்கப்படுமென, நயினாதீவு படகு உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். #கொரோனா #அச்சுறுத்தல் #படகுசேவை #நயினாதீவு
Spread the love