194
இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 24 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று மாலை 6.15 மணியளவில் முகமாலையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தில் கெற்பெலியைச் சேர்ந்த திரவியம் இராமலிங்கம் இளைஞனே உயிரிழந்துள்ளார் #இராணுவத்தினர் #துப்பாக்கிச்சூடு #இளைஞன் #பலி
Spread the love