173
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊழல், மோசடி குறித்து விரைவில் வெளிப்படுத்த உள்ளதாகவுள்ளதாகவும், மைத்திரியும் ரணிலும் ஒரே அச்சில் வார்க்கப்பட்டவர்கள் எனவும், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொட்டுகொட பிரதேசத்தில் நேற்று (5.07.20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், நல்லாட்சியானது மேலைத்தேய நாடுகளின் ஒழுங்குப்பத்திரத்துக்கு அமையவே செயற்பட்டதாகவும், இதன் காரணமாகவே நாட்டையும் மக்களையும் காட்டிகொடுத்து, அரசாங்கத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
Spread the love