179
மீகொடவில் அமைந்துள்ள விலங்கு பண்ணையொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கழுகு, இன்றைய தினம் (31) அத்துருகிரிய காவல்துறையினரால் ஹோமாகம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
பாதாளக்குழுவின் தலைவரான அங்கொட லொக்காவால் போதைப் பொருள்களை விநியோகிப்பதற்காக பயிற்றுவிக்கப்பட்ட இந்த கழுகு, அத்துருகிரிய காவல்துறையினரால் நேற்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #நீதிமன்றில் #கழுகு #அங்கொடலொக்கா #பாதாளக்குழு #போதைப்பொருள்
Spread the love