227
இலங்கையின் அரசியலமைப்புச் சபை இன்று (03.08.20) கூடவுள்ளது. 08 ஆவது பாராளுமன்றின் முன்னாள் சபாநாயகர் மற்றும் அதன் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளது. சபாநாயகர் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியலமைப்புச் சபையின் ஏனைய உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
Spread the love