Home இலங்கை மாவட்ட ரீதியான இறுதி வாக்களிப்பு விகிதம்

மாவட்ட ரீதியான இறுதி வாக்களிப்பு விகிதம்

by admin

இன்று காலை 7 மணி க்கு ஆரம்பமான நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள்  மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இதன்படி இன்று மாலை 5 மணி வரை 22 தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் விகிதம் பின்வருமாறு,

மட்டக்களப்பு 76%
ஹம்பாந்தோட்டை  76%
மொணராகலை ல் 75%
நுவரெலியா  75%
பதுளை   74%
திருகோணமலை  73%
வன்னி  73%
திகாமடுல்லை  72%
மாத்தளை 72%
பொலன்னறுவை  72%
கண்டி 72%
இரத்தினபுரி  71%
மாத்தறை   71%
களுத்துறை 70%
காலி  70%
அனுராதபுரம் 70%
கொழும்பு 70%
கேகாலை  70%
கம்பஹா 68%
யாழ்ப்பாணம் 67%
குருணாகலை  65%
புத்தளம் 64%

#மாவட்டரீதியான  #வாக்களிப்பு #விகிதம்  #வாக்குகள்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More