Home இலங்கைமாத்தறை மாவட்டம் வெலிகம தேர்தல் தொகுதி முடிவுகள்

மாத்தறை மாவட்டம் வெலிகம தேர்தல் தொகுதி முடிவுகள்

by admin

மாத்தறை மாவட்டம் வெலிகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 47,663
ஐக்கிய மக்கள் சக்தி – 12,359
தேசிய மக்கள் சக்தி – 4,668
ஐக்கிய தேசிய கட்சி – 1,263

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More