Home இலங்கைகம்பஹா மாவட்டம் நீர்க்கொழும்பு தேர்தல் தொகுதி முடிவுகள்

கம்பஹா மாவட்டம் நீர்க்கொழும்பு தேர்தல் தொகுதி முடிவுகள்

by admin

கம்பஹா மாவட்டம் நீர்க்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -36,536
ஐக்கிய மக்கள் சக்தி – 25,023
தேசிய மக்கள் சக்தி – 3,834
ஐக்கிய தேசிய கட்சி – 2,784

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More