Home இலங்கைமட்டக்களப்பு மாவட்ட தபால் மூல முடிவுகள்

மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல முடிவுகள்

by admin

மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 5,851
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 2,522
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்- 1,379

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,148

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More