Home இலங்கையாழ் மாவட்டம் – கிளிநொச்சி தேர்தல் தொகுதி முடிவுகள்

யாழ் மாவட்டம் – கிளிநொச்சி தேர்தல் தொகுதி முடிவுகள்

by admin

யாழ் மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி   வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 31,156
சுயேட்சை குழு 5 – 13339
ஐக்கிய மக்கள் சக்தி – 3050
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 2528
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2522

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More