Home இலங்கைமட்டக்களப்பு மாவட்டம் – பட்டிருப்பு தேர்தல் தொகுதி முடிவுகள்

மட்டக்களப்பு மாவட்டம் – பட்டிருப்பு தேர்தல் தொகுதி முடிவுகள்

by admin

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 26,498
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 16,308
ஶ்ரீ லங்கா பொதுஜன பொதுஜன பெரமுன – 7,671
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3,525

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More