160
யாழ்ப்பாண குடாநாடு எந்நேரத்திலும் முடக்கப்படலாமெனத் தெரிவித்துள்ள யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன், அதனால் குடாநாட்டு மக்கள் அவசர நிலைக்கு தயாராக இருக்கவேண்டுமென தொிவித்துள்ளாா்.
இன்றையதினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கொரோனா ஒழிப்பு செயலணிகூட்டத்திலேயே அவா் இதனைத் தொிவித்துள்ளாா் #யாழ்குடாநாடு #அவசரநிலை #கொரோனா
Spread the love